tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தேசிய குடியுரிமை பதிவேட்டை எதிர்த்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரியக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடர் முழக்க இசைப் போராட்டம் வியாழனன்று (டிச. 26) நடைபெற்றது.இதில் ஏராளமான எழுத்தாளர்களும், திரைக் கலைஞர்களும், ஓவியர்களும், களச் செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

;