ஹரியானா சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பிவானி சட்டமன்றத் தொகுதியின் சிபிஎம் வேட்பாளரான ஓம்பிரகாஷை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஸ்ரீராஜ் பப்பர் ரோடு ஷோ நடத்தினார். சிபிஎம், காங்கிரஸ் ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வழிநெடுக ஓம்பிரகாஷிற்கு ஆதரவை வழங்கினர்.