states

img

நிர்மலா சீதாராமனுக்கு கபில்சிபல் பதிலடி

முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபல் நிர்மலா சீதாராம     னுக்கு பதிலடி கொடுத் துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டர்  எக்ஸ் தளத்தில், ”தமிழ்நாடு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது “இந்தியா” கூட்டணி அமர்வில் ஸ்டாலின் கலந்து கொண்டதை நிர்மலா சீதாராமன் குறி வைத்திருக்கிறார். அதற்கு பதிலாக  நாட்டில் தலைவிரித்தாடும் வேலை யின்மை, பெருகிவரும் கடன், ஊட்டச சத்து குறைபாடுள்ள குழந்தைகள், பசி  மற்றும் வறுமையால் தவிக்கும் மக்கள்’  ஆகியவை குறித்தும் அவர் கவலைப்பட லாம். நேரம் இருப்பின் மல்யுத்த வீராங்க னைகளையும் திரும்பி பார்க்கலாம்” என பதிலடி கொடுத்துள்ளார்.