states

img

மணிப்பூர் பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை.

மணிப்பூர் பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒற்றைத் தன்மையாக மாற்ற நினைக்கும் பாஜகவுக்கு தமிழ்நாடு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள். இரும்புக் கோட்டை மீது எறியப்பட்ட பட்டாணிகளைப் போன்றது திமுக மீதான பாஜகவின் குற்றச்சாட்டு்கள்.

திமுக எம்.பி.  திருச்சி சிவா