states

img

பஞ்சாப்பில் நிலோத்பால் பாசு பிரச்சாரம்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான பர்ஷோதம் லால் பில்கா செவ்வாயன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு தலைமையில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று பர்ஷோதம் லாலுக்கு ஆதரவு அளித்தனர்.