states

img

ஹைதராபாத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல்

ஹைதராபாத் விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
துபாயில் இருந்து ராஜூவ் காந்தி விமான நிலையத்திற்கு நேற்று வந்த பயணி ஒருவர்  6.06 கிலோ தங்கத்தை பேட்டரியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்து. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2.97 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 


 

;