states

img

கடந்த 10 ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் மோசமாகிவிட்டது

கடந்த 10 ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் மோசமாகிவிட்டது வேலைவாய்ப்பு செய்தியை பார்த்து நேர்காணலுக்காக ஆயிரக்கணக்கில் இளை ஞர்கள் கூடும் போது நெரிசல் ஏற்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.