states

img

திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவை விட மோசம்!

“திரிணாமுல் காங்கி ரஸ் மதச்சார்பற்ற கட்சி யாக இருக்கும் என்று நம்பித்தான் அதில் சேர்ந்தேன். ஆனால் கடந்த 15-20 நாட்களில் அங்கு நடந்ததைப் பார்த்து நான் வெறுத்து விட்டேன். திரிணாமுல் காங்கிரஸ், பாஜக -வை விட மோசமாக இருக்கிறது. இந்துக் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த அது முயல்கிறது” என்று கூறி, கோவாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ லவூ மாம் லேதர், மூன்றே மாதத்தில் மூட்டையைக் கட்டியுள்ளார்.