states

img

“இந்தியா” கூட்டணியில் இணைந்துள்ளோம். பிரதமர் பதவிக்காக “இந்தியா” கூட்டணி

சிறந்த இந்தியாவுக்கான வரைபடத்தை தயாரிப்பதற்காகவே “இந்தியா” கூட்டணியில் இணைந்துள்ளோம். பிரதமர் பதவிக்காக “இந்தியா” கூட்டணியில் ஆம் ஆத்மி இணையவில்லை. “இந்தியா” கூட்டணியில் பிரதமர் பதவிக்கு பல திறமையான முகங்கள் உள்ளன.

ஆம் ஆத்மி மூத்த தலைவர்  ராகவ் சதா