தமிழ்நாட்டில் இதுவரை மதம் சார்ந்த தகராறு இல்லை. தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை அனுப்பியதே மதத்தின் அடிப்படையில் சர்ச்சையை உருவாக்குவதற்குத் தான். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் அரசியல் நிகழ்ச்சி நிரலை ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னெடுத்துச் செல்கிறார்.
மாநிலங்களவை எம்.பி., கபில் சிபல்