அரசியல் சாசன அந்தஸ்தை மனதில் வைத்து அறிக்கைவிட வேண்டும் நமது நிருபர் அக்டோபர் 28, 2023 10/28/2023 9:27:23 PM பிரதமர் பதவி என்பது முக்கியமான பதவி. ஒரு பிரதமர் தனது அரசியல் சாசன அந்தஸ்தை மனதில் வைத்து அறிக்கைவிட வேண்டும். ஆனால் பிரதமர் மோடி அப்படியல்ல. தனிநபரை குறிவைத்து பேசுகிறார். அதையும் சரியாக சொல்லாமல் பேசுகிறார்.