தமிழ்நாடு அரசு அறிவித்த கவுரவ டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆர்எஸ்எஸ் ஆளுநர் ஆர்.என்.ரவி நமது நிருபர் அக்டோபர் 24, 2023 10/24/2023 9:24:55 PM விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த கவுரவ டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆர்எஸ்எஸ் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தரம் அவ்வளவுதான்.