states

img

மகாராஷ்டிராவில் முகமது சலீம் பிரச்சாரம்

மகாராஷ்டிரா சோலாப்பூர் சிட்டி மத்தியத் தொகுதியின் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நரசய்யா ஆதம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விஜாப்பூர் வெஸ் பகுதியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மேற்கு வங்க மாநில செயலாளருமான முகமது சலீம் பிரச்சாரம் மேற்கொண்டார்.