தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற பல பொறுப்பு நமது நிருபர் ஜூன் 13, 2024 6/13/2024 10:01:29 PM தெலுங்கானா, புதுச்சேரியின் ஆளுநர் பதவி, தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற பல பொறுப்புகள் வகித்தவர் தமிழிசை சௌந்தரராஜன். அவரை அமித் ஷா பொதுமேடையில் சைகைகள் மூலம் அவமதித்து இருப்பது கண்டனத்திற்குரியது.