பல தீமைகளை எதிர்கொள்கிறோம். பல தீய விஷயங்கள் நம் முன்னால் உள்ளன நமது நிருபர் அக்டோபர் 24, 2023 10/24/2023 9:24:55 PM இன்றும் நாம் ஊழல் முதல் தீவிரவாதம் வரை பல தீமைகளை எதிர்கொள்கிறோம். பல தீய விஷயங்கள் நம் முன்னால் உள்ளன. இந்த சவால்களை சமாளிக்க ராமரின் சித்தாந்தங்கள் நமக்கு உதவும்.