states

img

உத்தரப்பிரதேசத்தில் தரமான ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவோம்

உத்தரப்பிரதேசத்தில் தரமான ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவோம் என கூறிய பாஜக அரசின் ஸ்மார்ட் சிட்டி தண்ணீரில் மிதக்கிறது. ஹாத்ரஸில் சாலைகள் சரியில்லாததால் பொதுமக்கள் விபத்தில் சிக்குகிறார்கள். சுகாதார வசதிகளும் மிக மோசமாகிவிட்டன. இது பாஜக அரசின் நிர்வாக தோல்வியே!