ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சராக ஏற்கெ னவே தலித் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியி ருந்தார். தற்போது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ள நிலையில், மீண்டும் தலித் பெண் ஒருவருக்கே உள்துறையை ஒதுக்கியுள்ளார். முன்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த தனேதி வனிதா, உள்துறை அமைச் சராக நியமிக்கப்பட்டுள்ளார். திரைக்கலை ஞர் ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.