states

img

உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு அதிகாரிகளின் உதவியுடன் பல இடங்களில் இந்தியா கூட்டணி

உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு அதிகாரிகளின் உதவியுடன் பல இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை திட்டமிட்டு தோற்கடித்துள்ளது. தவறு செய்த அதிகாரிகள் சரியான நேரத்தில் எங்களுக்கு பதில் தர வேண்டும். அதற்கான நேரமும் வரும் என நான் எச்சரிக்கிறேன்.