உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி யில் இருந்து கொல்கத்தா திரும்பிய போது, கடந்த சனிக்கிழமைக்கு பின் னர் மீண்டும் இரண்டாவதாக முறை யாக விமான விபத்திலிருந்து தப்பிய தாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே பேசிய அவர், “திடீரென்று என் விமானத்தின் முன்னால் இன்னொரு விமானம் வந்தது... விமானி யின் திறமையால்தான் நான் உயிர் பிழைத் தேன், திடீரென விமானம் 6,000 அடி கீழே இறங்கியது. எனக்கு முதுகு மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டது. எனக்கு இன் னும் வலி இருக்கிறது” என்று குறிப்பிட் டுள்ளார்.