states

img

ஒவ்வொரு மாகாணமும் அதன் வளர்ச்சிக்கான பாதையை உருவாக்க முடியும்

இலங்கையில் 13 ஆவது சட்டத்திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாகாணமும் அதன் வளர்ச்சிக்கான பாதையை உருவாக்க முடியும்.இந்த அதிகாரங்களை செயல்படுத்துவதற்கான நேரம் இது.