states

img

தஹானு, தலசாரியில் சிபிஎம் இறுதிக்கட்ட பிரச்சாரம்

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் தஹானு (பழங்குடி) சட்டமன்றத் தொகுதியின் மகா விகாஸ் அகாதி கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வினோத் நிகோலுக்கு ஆதரவாக தஹானு, தலசாரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்றது. தஹானு வட்டத்தின் அம்பேசாரியில் பெண்களுக்கான பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்த பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் மரியம் தாவ்லே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.