states

img

பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது

பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. எனினும் இதுவரை முன்மொழியப்படாத அவசரநிலை சர்ச்சைக் கருத்தை, தற்போது மட்டும் முன்மொழிவது ஏன்? என்று தெரியவில்லை. ஆனால் தங்களது ஆட்சி முடிவை  பாஜகவினர் உணர்ந்து வருகிறார்கள்.