அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களை கேள்வி கேட்பதை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை நமது நிருபர் அக்டோபர் 16, 2023 10/16/2023 9:50:15 PM அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களை கேள்வி கேட்பதை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தொழிலதிபர் தர்ஷன் ஹிரநன்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்களை எழுப்புகின்றனர்.