பாஜகவின் அரசியல் உங்களை திசை திருப்புவதாகவே இருக்கும் நமது நிருபர் நவம்பர் 6, 2023 11/6/2023 10:44:08 PM பாஜகவின் அரசியல் உங்களை திசை திருப்புவதாகவே இருக்கும். தேர்தல் நடக்கும் சமயத்தில் மதம், சாதி பற்றியே பாஜகவினர் பேசுவார்கள். ஆனால் உங்கள் (மக்கள்) உரிமைகளை பற்றி அவர்கள் பேச மாட்டார்கள். முக்கியமாக பாஜக வெளியிடும் அறிவிப்புகள் வெற்றுத்தனமானவை.