states

img

ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறை ஆதிக்கத்துக்கு சமூகத்தில் உள்ள ஆண்கள்,பெண்கள் அனைவரும் பலியாகிறார்கள் - - தாமஸ் சங்காரா -

ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறை ஆதிக்கத்துக்கு சமூகத்தில் உள்ள ஆண்கள்,பெண்கள் அனைவரும் பலியாகிறார்கள். புரட்சியும், பெண் விடுதலையும் சேர்ந்தே பயணிக்கிறது. பெண் விடுதலையை வெறுமனே அறச்செயலுக்காக பேசவில்லை. அவை புரட்சி வெற்றி பெறுவதற்கான அடிப்படைத் தேவை