states

img

என்டிஏ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது

என்டிஏ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. தற்போது அவர்களுடன் இருப்பவர்கள் எல்லாம் கொள்கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியினர். மகாராஷ்டிராவில் அஜீத் பவார் மற்றும் ஷிண்டே, வடகிழக்கு கூட்டணிக்கட்சிகள். பாஜக எப்போதும் கூடாரத்தில் இருக்கும் ஒட்டகம் போன்றது.

மாநிலங்களவை எம்பி கபில் சிபல்