states

img

பாஜக ஆளும் பீகார், குஜராத்தில் போலீசாரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை

பாஜக ஆளும் பீகார், குஜராத்தில் போலீசாரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தவறானவை என்கிறதா ஒன்றிய அரசு? நீட் தேர்வில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றனர் என்பதும் பொய்யா? ஒன்றியத்தில் பதவியேற்றதும் இளைஞர்களின் கனவை பாஜக தாக்க தொடங்கியுள்ளது. ஆனால் யாரை காப்பாற்ற மோடி அரசு விரும்புகிறது என்று தெரியவில்லை.

;