states

img

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணி

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்ப பதிவு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியது. ஒரே நேரத்தில் 60,000 பேர் விண்ணப்பித்ததால் அரசுப் போக்குவரத்துக் கழக இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.