states

img

தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்காக அதானி குழுமத்திற்கு 1,080 ஏக்கர்

தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்காக அதானி குழுமத்திற்கு 1,080 ஏக்கர் நிலத்தை மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு வழங்கியுள்ளது. இதனால் மும்பைக்கு எந்தப் பலனும்இல்லை. ஆனால் அதானி குழுமத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்.