திரிபுராவின் தன்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மோகன்போக் என்ற இடத்தில் வாக்குச்சாவடி யில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற 6 பேரை கிராம மக்கள் அடித்து துரத் தினர். காயமடைந்தவர்கள் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் வந்த மோட்டார் சைக் கிள்களுக்கும் பொதுமக்கள் தீவைத்தனர்.