states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மத்தியப்பிரதேசம் மாநி லம் இந்தூரில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது மூடியிருந்த கிணற் றின் மேல் அளவுக்கு அதி கமானோர் நின்றதால் கோவில் கிணறு இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

உலகின் பிரபல வீடியோ தொழிநுட்ப உபகரண தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் ரோகு 4 மாத இடைவெளியில் 2-வது முறையாக ஊழி யர்களின் வேலை நீக்க  அறிவிப்பை வெளியிட்டு ள்ளது. செலவுகளைக் குறைக்கும் முயற்சி என்ற பெயரில் 6% பணி யாளர்களை (200க்கும் மேற்பட்ட) பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மாணவர்கள் போராட்டத்தை தொட ர்ந்து ஒன்றிய அரசின்  நிதியில் இயக்கும் கலா ஷேத்ரா அறக்கட்டளை யின் ருக்மணிதேவி கல் லூரிக்கு வியாழனன்று முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருக் கும் மாணவர்களும் வெ ளியேற கல்லூரி  நிர்வா கம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவ சமூகத்தினரைப் படம் பார்க்க அனுமதி மறுத்த டிக்கெட் பரிசோதகர்கள் மீது வன்கொடுமை சட்ட த்தின் கீழ் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

 

;