states

img

ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை காவல் துறையினர் ஞாயிறன்று (ஆக, 13) சோதனை

76ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை காவல் துறையினர் ஞாயிறன்று (ஆக, 13) சோதனை செய்தனர்,