மத்தியில் மோடியின் அரசாங்கம் மிகவும் பலவீனமாக உள்ள நிலை நமது நிருபர் ஜூலை 5, 2024 7/5/2024 11:19:43 PM மத்தியில் மோடியின் அரசாங்கம் மிகவும் பலவீனமாக உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்குள் அது வீழ்ச்சியடையக் கூடும். அதனால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம் என்பதால், அனைத்து கட்சித் தொண்டர்களும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.