உணவுப் பாதுகாப்பும் தேசிய இறையாண்மையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் உணவு உறுதி செய்யப்பட வேண்டும். உணவு என்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். தானியம் நிறைந்திருக்கிற நாடுகளுக்குத்தான் எதிர்காலமே தவிர, துப்பாக்கிகள் நிறைந்துள்ள நாடுகளுக்கு அல்ல.