states

img

3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்

பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 3 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
     2022 - 2023 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 12 தொடங்கி ஏப்ப்ரல் 3 வரை நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 இல் தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.  
11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான  ஹால் டிக்கெட்டை வரும் 3 ஆம் தேதி முதல் www.dge1.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வு துறை அறிவித்துள்ளது.