states

img

சேனாதிராஜா காலமானார்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா தனது 82ஆவது வயதில் வியாழனன்று காலமானார். வீட்டில் கீழே தவறி விழுந்தஅவர் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள் ளார். சேனாதிராஜா 1989 இல்  முதன் முதலாக இலங்கை நாடா ளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெ டுக்கப்பட்டார். பிறகு 2000, 2001, 2004, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் யாழ்  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2004 முதல் 2014 வரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பின்னர் 2014 முதல் 2024 வரை கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.