சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்களை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், எ.பழனி, ஆர்.ராமநாதன், எம்.பாலசுப்பிரமணி, வி.பிச்சைராஜன், வே.மன்னார், கே.முகவை பெருமாள், என்.தீரமணி, கே.ஆர்.முத்துசாமி, கே.நடராஜன், டி.கே. சம்பத்ராவ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இச்சந்திப்பின் போது மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் உடனிருந்தார்.