பெகாசஸ் உளவு செயலி மூலம் என்னுடைய செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிள் நமது நிருபர் ஜூலை 10, 2024 7/10/2024 10:36:23 PM பெகாசஸ் உளவு செயலி மூலம் என்னுடைய செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசியல் எதிரிகளை துன்புறுத்த பெகாசஸ் உளவு செயலியை ஒன்றிய அரசு ஆயுதமாக பயன்படுத்துகிறது.