states

img

28 கோர்ட்டுகள்

விம்பிள்டன் தொடருக்காக மொத்தம் 28 கோர்ட்டுகள் (மைதான அரங்கு) அமைக்கப்பட்டுள்ளன. தகுதி சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற பின்பு 18 கோர்ட்டுகளாக குறைக்கப்படும். 18 கோர்ட்டுகளில் முக்கியமானது “சென்டா் கோர்ட்” ஆகும். இந்த “சென்டா் கோர்ட்” அரங்கு ஜூன் மாதத்துடன் நூற்றாண்டை எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பர அனுமதி இல்லை

மற்ற டென்னிஸ் தொடர்களை போல ஸ்பான்சர் நிறுவனங்களின் விளம் பர பேனர்கள் போன்றவைகள் விம்பிள் டன் தொடரில் இருக்காது. அதாவது விளம் பரங்கள் எல்லாம் வெளியே தான்.