கேரளத்திற்கு ஒற்றுமை தெரிவிக்கும் கூட்டம் நமது நிருபர் டிசம்பர் 18, 2024 12/18/2024 12:00:23 PM அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய விவசாய சங்கம், சிஐடியு, ஆகிய சங்கங்கள் இணைந்து மும்பையில் நடத்திய கேரள ஒற்றுமைக் கூட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் டாக்டர். தாமஸ் ஐசக் பங்கேற்று உரையாற்றினார்.