states

img

மோடி கடைசிவரை  பார்த்துக் கொண்டார்...

“என் தந்தையும், மறைந்த மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானை, அவரது கடைசிமூச்சு இருக்கும் வரை, பிரதமர் மோடி அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். தற்போது பஸ்வானின் மறைவுக்கு பின்னரும், அவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்து மரியாதை செய் துள்ளார்’’ என எல்ஜேபி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் உருகியுள்ளார்.