states

img

மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் குண்டர்களால் கிழக்கு பர்துவானில் படுகொலை

மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் குண்டர்களால் கிழக்கு பர்துவானில் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ராஜிபுல் ஹக் உடலுக்கு மாநில செயலாளர் 
முகமது சலீம் உள்ளிட்ட தலைவர்களின் செவ்வணக்கம்.

;