வெள்ளி, பிப்ரவரி 26, 2021

states

img

முஸ்லிம்களை மம்தா ஏமாற்றி விட்டார்...

“மம்தா பானர்ஜி முதல்வர் ஆனபோது, கல்வி, வேலை வாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கு 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தார். ஆனால் அது நடக்கவில்லை. இந்து - முஸ்லிம்கள் இடையிலான இடைவெளியையே அதிகரித்து வருகிறார்” என்று, ஒவைசி ஆலோசனையின் பேரில் மேற்குவங்கத்தில் ஐஎஸ்எப் (ISF) என்ற புதிய கட்சியைத் துவங்கியிருக்கும் தலைவர் பிர்சாடா அப்பாஸ் சித்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

;