states

img

சேர்ந்து வாழ்வதே இந்தியாவின் கலாச்சாரம்!

“பாஜக, ஆர்எஸ்எஸ் பற்றவைக்கும் வெறுப் புக்கு ஒவ்வொரு இந்தி யனும் விலை கொடுக்க வேண்டியுள்ளது. இந்தி யாவின் உண்மையான கலாச்சாரம் என்பது கொண்டாட்டங்களில் சேர்ந்து மகிழ்வது. சமூகத்தில் சேர்ந்து வாழ்வது. அந்த கலாச்சாரத்தை பாது காக்க நாம் முயல்வோம்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதி விட்டுள்ளார். “பிரதமர் மோடி உண்மை பேச மாட்டார். மற்றவர்களையும் பேச விட மாட்டார்; கொரோனாவுக்கு 40 லட்சம் பேர் பலியான நிலையில், மோடியோ 5 லட்சம் பேர் என கூறி வருகிறார்” என்று மற்றொரு டுவீட்டிலும் ராகுல் விமர்சித் துள்ளார்.