states

img

தில்லியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் பாஜக ஆளும் ஹரியானா மா

தில்லியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் பாஜக ஆளும் ஹரியானா மாநில அரசால் உருவாக்கப்பட்டது. தண்ணீர் விஷயத்தில் அரசியல் கூடாது. தில்லிக்கு ஹரியானா அரசு தண்ணீர் தர வேண்டும். இந்த கேவலமான அரசியலை பாஜக  உடனடியாக நிறுத்த வேண்டும்.