states

img

பீமா கோரேகான் வழக்கு: சுதா பரத்வாஜுக்கு ஜாமீன்

“கர்நாடக சட்ட மேலவை தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடாத தொகுதிகளில் பாஜக-வை ஆதரிக்குமாறு எடி யூரப்பா பகிரங்கமாக வேண்டுகோள் விடுத் துள்ளார். இதுகுறித்து தேவ கவுடா பெங்க ளூருவுக்கு வந்தவுடன் ஆலோசித்து விரை வாக முடிவு எடுக்கப்படும்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித் துள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளம், கர் நாடகத்தில் 123 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான இலக்குடன் செயலாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

;