அகில இந்தியக் கட்சிகளும் பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சி நமது நிருபர் அக்டோபர் 1, 2023 10/1/2023 8:57:44 PM அகில இந்தியக் கட்சிகளும் பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகளும், வலுவான மாநிலக் கட்சிகளும், “இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. “இந்தியா” கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது.