விவசாயிகள் போரா ட்டத்தால் பிரதமர் மோடி தனது பஞ்சாப் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிய நிலையில், அவருக்கு உரிய பாது காப்பு வழங்காத பஞ் சாப் காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோவா பாஜக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியிருந்தார். இந் நிலையில், “பஞ்சாப் மாநிலத்தில் உட னடியாக குடியரசுத்தலைவர் ஆட்சி யை அமல்படுத்த வேண்டும்” என்று ஹரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டாரும் ஆவேசப்பட்டுள்ளார்.