states

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி கவிஞர் தமிழ்ஒளி 96வது பிறந்தநாள் விழா மற்றும் எஸ்ஐஇடி கல்லூரி  தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா: காலை 9 மணி, எஸ்ஐஇடி கல்லூரி  கலையரங்கம், தேனாம்பேட்டை, சென்னை-18 - பங்கேற்பு: கல்லூரி முதல்வர் முனைவர் அம்துல் அஜீஸ், முனைவர் பர்வீன் சுல்தானா, சிகரம் ச.செந்தில்நாதன்,  கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்தரபாபு மற்றும் பலர் - ஏற்பாடு: கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு மற்றும் எஸ்ஐஇடி கல்லூரி தமிழ்த்துறை.

;