குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடை பெற்ற 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டி நமது நிருபர் அக்டோபர் 21, 2022 10/21/2022 10:05:55 PM குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடை பெற்ற 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் வாள் சண்டையில் சபர் பிரிவில் முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எம்.தமிழ்ச்செல்வி, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிடம் வாழ்த்து பெற்றார்.